இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்களின் பட்டியல்


வ. எண் புகார் எண் புகார் அளித்தவர் பெயர் பிரதிவாரி திட்ட விவரம் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் இறுதி உத்தரவு
1 001/2018 முத்து மீனாள் காசிநாதன் ரியல் வேல்யூ பிரமோட்டார்ஸ் பி. லிமிடெட் திட்டம் "பத்மாலயா", வண்டலுார்-கேளம்பாக்கம் மெயின் ரோடு புதுபாக்கம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம். 19.06.2018
2 028/2018 மணியபிள்ளை ரியல் வேல்யூ பிரமோட்டார்ஸ் பி. லிமிடெட் திட்டம் "பத்மாலயா", வண்டலுார்-கேளம்பாக்கம் மெயின் ரோடு புதுபாக்கம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம். 19.06.2018
3 007/2018 சிப்பாட சிவராம கிருஷ்ணன் ரேடியன்ஸ் ரியால்டி டெவலப்பர்ஸ் இந்தியா லிமிடெட் திட்டம் "ரேடியன்ஸ் மாண்டரின்" சர்வே எண் 87/1B1A மற்றும் 86/1B ஒக்கியம் துரைபாக்கம் கிராமம், சென்னை. . 25.06.2018
4 146/2017 கே.ஜெ. பாப்பச்சன் ராகின்டோ கோவை டவுன்ஷிப் பி. லிமிடெட் பிரதிநிதி கார்திக் சுப்ரமணியம், முதன்மை செயல் அலுவலர் திட்டம் "ஆர்சிட்" கோவைபுதுார், கோயம்புத்துார் மாவட்டம், RH-77-ல் குடியிருப்பு வீடுகள் (வரிசை வீடுகள்). 02.07.2018
5 148/2017 கேந்திரிய விகார்- II அபார்ட்மெண்ட் ஓனர்ஸ் வெல்பேர் அசோஸியேஷன் மத்திய அரசாங்க ஊழியர்கள் நல்வாழ்வு வீட்டுவசதி அமைப்பு சென்னை, ஆவடி-பூந்தமல்லி சாலை, பருத்திப்பட்டு கிராமத்தில் மத்திய அரசாங்க ஊழியர்கள் நல்வாழ்வு வீட்டுவசதி அமைப்பு பதிவுக்காக பிளாக் டைப் 'A', பிளாக் டைப் 'B', பிளாக் டைப் 'C' (T1), பிளாக் டைப் 'C' (T2) மற்றும் பிளாக் 'D' உடன் 1220 குடியிருப்புகள் சர்வே எண் 472 etc. 30.07.2018
6 149/2017 நிஷாத் எச். தோஷி ஓசோன் புராஜெக்ட்ஸ் பி.லிமிடெட் திட்டம் - மெட்ரோ ஜோன் - பிளாட் எண் H-1303, அண்ணாநகர். 01.08.2018
7 51/2018 சேதுராமன், ராமசந்திரன் & சுஜாதா ராமசந்திரன் ஓசோன் புராஜெக்ட்ஸ் பி.லிமிடெட் திட்டம் - மெட்ரோ ஜோன் - பிளாட் எண் S-1501, அண்ணாநகர். 01.08.2018