பதிவு மறுக்கப்பட்ட திட்டங்கள்


வ.எண் கோப்பு எண் மேம்பாட்டாளர் பெயர் மற்றும் முகவரி தள முகவரி குறிப்பு
1 TNRERA/116/2017 திருவாளர்கள். ஸ்ரீ பாலாஜி கண்ஸ்ரடக்ஷன்ஸ், பிளாட் நெ.122, SBC ஆர்கேட், முதல் தளம், அப்பாவு நகர், தாலி ரோடு, ஓசூர் - 635109. மஞ்சுஸ்ரீ நகர் பின்புறம் அமைந்துள்ள லே அவுட் (S.No.486/2A1, 2A2, 2B, 2C1, 2C2, 2D, 487/2A & 657/1B, 659/1C), தாலி ரோடு, மூகண்டபள்ளி, ஓசூர் தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம்.
2 TNRERA/158/2017 திருவாளர்கள். ஜோன்ஸ் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், 2, மூவரசம்பட் மெயின் ரோடு, மடிப்பாக்கம், சென்னை - 600091. பள்ளிக்கரணை கிராமம் (S.No.171/1B2, 2B1, 2B2, 171/2B3, 2B4, 2C) லே அவுட், சோழிங்கநல்லுhர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்.
3 TNRERA/159/2017 திருவாளர்கள். ஜோன்ஸ் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், 2, மூவரசம்பட் மெயின் ரோடு, மடிப்பாக்கம், சென்னை - 600091. பொன்மார் கிராமம், திருப்போரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள DTCP அனுமதி பெற்ற லே அவுட் எண்.134/2015, பிளாட் எண் 4, 4A, 5, 9, 11, 18, 19, 20, 21, 21A, 22A, 24A, 27, 41, 44, 44A in S.No.347/1A, 1B, 1C, 1D, 2, 3B, 4A, 4B, 348/1A, 1B, 2A, 2B.
4 TNRERA/921/2017 திருவாளர்கள். மார்க் பிராபர்ட்டீஸ் லிமிடெட், நெ.4/318, ராஜீவ் காந்தி ரோடு, கொட்டிவாக்க, சென்னை - 600041. காலவாக்கம் கிராமம், திருப்போரூர் பஞ்சாயத்து, செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்வே எண்.159/2B, 194/1, 195/1pt, 195/2, 195/3, 194/2, 194/3, 192/1 ல் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகள்.
5 TNRERA/469/2017 திருவாளர்கள். விஎன்சிடீ வென்சர்ஸ் எல்எல்பி, நெ.5, பி.எம்.கே நகர், மகாலிங்கபுரம் மெயின் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600034. கிராம எண்.59, பெருமாள்தாங்கல் கிராமம், செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வே எண்.1A/4A 2B pt, 1A/4A 2F, 1A/4B, 4C, 1A/2A, 2B, 2, 3, 4, 6/1, 2, 16/1, 2, 16/1A, 18/1A and 18/2 pt ல் உள்ள தனித்த வீடுகள்.
6 TNRERA/897/2017 திருவாளர்கள். விஎன்சிடீ வென்சர்ஸ் எல்எல்பி, நெ.5, பி.எம்.கே நகர், மகாலிங்கபுரம் மெயின் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600034. கிராம எண்.59, பெருமாள்தாங்கல் கிராமம், செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வே எண்.1A/4A 2B pt, 1A/4A 2F, 1A/4B, 4C, 1A/2A, 2B, 2, 3, 4, 6/1, 2, 16/1, 2, 16/1A, 18/1A and 18/2 pt ல் உள்ள தனித்த வீடுகள்.
7 TNRERA/327/2017 திரு. K.J.மனோஜ் குமார், திருவாளர்கள். சென்துhர்வேலன் பிராப்பர்டீஸ், பழைய எண்.16, பிளாட் எண்.5, பிளாட் எண். T1, தாயம்மாள் குடில், தேவராஸ் தெரு, முடிச்சூர் ரோடு, மேற்கு தாம்பரம். பழைய சர்வே எண்.11/1A pt, புதிய சர்வே எண்.11/16 pt, கஸ்பாபுரம் கிராமம், பாரதிதாசன் நகர், 5வது தெரு, தாம்பரம் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு மனைகள்.
8 TNRERA/142/2017 திருவாளர்கள். P dot G கன்ட்ஸ்ரக்ஷன்ஸ் (பி) லிமிடெட், நெ.26, சப்தகிரி நகர், வளசரவாக்கம், சென்னை - 600116. குடியிருப்பு அடுக்குமாடி, அடிசன் நகர் மெயின் ரோடு, நரிவனம் தெரு, மாங்காடு, ஸ்ரீபெரும்புதுhர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்.
9 TNRERA/102/2017 திரு. M.R.சம்பத் குமார், நெ.ஜி-4, பேபி காம்ப்ளக்ஸ், சாய் பாபா நகர், டேங்க் தெரு, ஓசூர் - 635109. நல்லுhர் கிராமம், ஓசூர் தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம் சர்வே எண் 603/2 யனே 603/3ல் அமைந்துள்ள வீட்டு மனை.
10 TNRERA/318/2017 திருவாளர்கள். நமச்சிவாய பிள்டர்ஸ், நெ.62கே, என்.சி.காம்ப்ளக்ஸ், மஜாரா கோலப்பட்டி, மோகன் நகர், சேலம் - 636030. மஜாரா கோலப்பட்டி கிராமம், சர்க்கார் கோலப்பட்டி போஸ்ட், சேலம் மாவட்டம் - 636030 சர்வே எண் 3/13A, 13B, 13C, 41, 8B, 9, 12 and 8A அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம்.
11 TNRERA/100/2017 திரு. C.சீனிவாசலு, மேனேஜிங் டைரக்டர், திருவாளர்கள் ஸ்ரீ பாலாஜி அன்ட் கோ, பிளாட் நெ.91-டி, 2வது கிராஸ், அப்பாவு நகர், தாலி ரோடு, ஒசூர் - 635109, கிருஷ்ணகிரி மாவட்டம். மூக்கண்ட பள்ளி கிராமம், ஒசூர் தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம், சர்வே எண்.467/2.
12 TNRERA/138/2017 திருவாளர்கள். P dot G கன்ட்ஸ்ரக்ஷன்ஸ் (பி) லிமிடெட், நெ.26, சப்தகிரி நகர், வளசரவாக்கம், சென்னை - 600116. அடுக்குமாடி குடியிருப்பு, அடிசன் நகர் மெயின் ரோடு, நரிவனம் தெரு, மாங்காடு, ஸ்ரீபெரும்புதுhர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்.
13 TNRERA/140/2017 திருவாளர்கள். P dot G கன்ட்ஸ்ரக்ஷன்ஸ் (பி) லிமிடெட், நெ.26, சப்தகிரி நகர், வளசரவாக்கம், சென்னை - 600116. அடுக்குமாடி குடியிருப்பு, அடிசன் நகர் மெயின் ரோடு, நரிவனம் தெரு, மாங்காடு, ஸ்ரீபெரும்புதுhர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்.
14 TNRERA/144/2017 திருவாளர்கள். P dot G கன்ட்ஸ்ரக்ஷன்ஸ் (பி) லிமிடெட், நெ.26, சப்தகிரி நகர், வளசரவாக்கம், சென்னை - 600116. அடுக்குமாடி குடியிருப்பு, அடிசன் நகர் மெயின் ரோடு, நரிவனம் தெரு, மாங்காடு, ஸ்ரீபெரும்புதுhர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்.
15 TNRERA/800/2017 திருவாளர்கள். ரெட் ஆப்பிள் ரியல்டார்ஸ் (இ) பிரைவேட் லிமிடெட், நெ.221, ஐஸ்வர்யா மஹால், அளகேசன் ரோடு, சாய்பாபா காலணி போஸ்ட், கோயம்புத்துhர் - 641011. வெள்ளக்கிணறு கிராமம், கோயம்புத்துhர் மாநகராட்சி, சர்வே எண்.26/1A2, 27/2 and 28/4ல் அமைந்துள்ள வீட்டு மனைப்பிரிவு.